School Hymn

Dare to do right, Dare to be true, You
have a work that no, other can do; Do it
so bravely, so kindly, so well; Angels
will hasten the story to tell

Chorus

Dare, Dare, Dare to do right Dare,
Dare, Dare to be true; Dare to do
right; Dare to be true; Dare to do
right, to be true.

Dare to do right, Dare to be true,
Other men’s failures can never save you;
Stand by your conscience, your honour, your faith
Stand like a hero and battle till death.

கல்லூரி கீதம்

மன்னு புகழ் பரவி ஒளியுறவே
மன்னவனே நினைப் பணிந்திடுவோம்
மன – மொழி மெய்யதை வளர்த்திடவே
தினமுமே சித்தியை அருளிடுவாய்

பல்லவி:
உண்மையிலே உளத் திண்மையிலே
வண்மையிலே மதி நுண்மையிலே
தன் – னலம் தவறா தனிப் பெரும் வேம்படி
நன்னல – மகளிர் – கழகம் – வளர்க

தொண்டொன்றே நமது இலட்சியமாம்
கொண்டனமே – நட்பு கல்வி – ஜெபம்
கண்டனமே செய்வோம் பிழையதனை
கொண்டிலோமே அச்சம் எதுவரினும்

இராகம்: ஹம்சத்வனி
தாளம்: ஆதி